கோவையில் மக்கள் வெள்ளம் நமது நிருபர் ஏப்ரல் 12, 2024 4/12/2024 10:36:17 PM இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோயம்புத்தூரில் வெள்ளியன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கடலெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம்