districts

img

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்க ளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, சுருக்க திருத்த முகாமில் வருவாய் கோட்டாட் சியர் திவ்யபிரியதர்ஷினி, வட்டாச்சியர் உத்திரசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.