மின் தடை
அவிநாசி, ஜூலை 5- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15.வேலம்பாளை யம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெற உள்ளது.
இதனால் இதனைச் சுற்றியுள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பரமசிவம் பாளையம், பழங்கரை, பெரி யாயிபாளையம், பொங்கு பாளையம், திருமுருகன் பூண்டி ஒரு பகுதி, அணைப் புதூர் ஒரு பகுதி, தேவம்பா ளையம், அவிநாசிலிங்கம் பாளையம், குப்பாண்டம்பா ளையம், 15.வேலம்பாளை யம், ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், அம்மாபாளையம், அனுப் பர்பாளையம் புதூர், ஆகிய பகுதிகளில் திங்களன்று (ஜூலை 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்கா தென மின் வாரியத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது.