தாராபுரத்தை அடுத்த கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி மூலம் மாணவர்கள் கல்வி நமது நிருபர் ஜனவரி 16, 2022 1/16/2022 7:34:44 PM கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தாராபுரத்தை அடுத்த கரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.