பென்னாகரம் பேரூராட்சி 8 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நமது நிருபர் பிப்ரவரி 11, 2022 2/11/2022 8:18:14 PM பென்னாகரம் பேரூராட்சி 8 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ரவிச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.