பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் நமது நிருபர் செப்டம்பர் 5, 2024 9/5/2024 11:17:55 PM பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஆசிரியர் தினமான வியாழனன்று, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் சேலம் கோட்டை மைதானத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பரசு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.