districts

img

கோவை மாவட்டம், பொள்ளாச்சி திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, கோவை தெற்கு மாவட்டச் செய லாளர் தளபதி முருகேசன் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.