districts

தள்ளுபடியில் ஆடைகள் விற்பனை

சேலம், அக்.13- சேலத்தில் டெக்ஸ்டைல் பேக்டரி அவுட் லெட் ஆடை கள் தள்ளுபடி விலை விற் பனை தொடங்கவுள்ளது. சேலத்தில் முதல்முறை யாக டெக்ஸ்டைல் பேக்டரி அவுட் லெட் ஆடைகளின் தள்ளுபடி மேளா அக்.14 முதல் 3  ரோடு, பழைய ஜவகர் மில் காம்பவுண்ட், ரமணி திடலில் நடை பெறுகிறது. இவ்விழாவினை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் துவங்கி வைக்கிறார். இவ்விழாவில் கவுன்சிலர் சசிகலா வெங்கடாச்சலம் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ள னர். துவக்க விழா சலுகையாக ஒரு ரூபாய்க்கு 250 வாடிக்கை யாளர்களுக்கு லேடீஸ் டி-சர்ட், குர்த்தி, பாலா சோ, மென்ஸ்  டி-சர்ட், மென்ஸ் ட்ராக் பேன்ட் கிட்ஸ் ஷர்ட் போன்றவை ஒரு  வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பில்லுக்கும் ஒரு ரூபாய்  ஒரு பொருட்கள் மட்டும் சிறப்பு சலுகையாக வழங்கப்படு கிறது. தரமான துணிகள் மொத்த விலைக்கே விற்பனையும், வாடிக்கையாளர்களுக்கு நல்ல பொருட்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட உள்ளது. இதைத் தவிர பெட் சீட்டுகள், ப்ளோர் மேட்டர்ஸ், கார்பெட்டுகளும் குறைந்த விலையில் குவிந்துள்ளன. இவ்விழா ஏற்பாடுகளை  எபி பிரான்சிஸ், அகில் பாஸ்கரன், ஏ.எஸ்.சரத், டி.பாண்டி யன், வினோத் ஆகியோர் செய்துள்ளனர்.