districts

img

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகியோரின் தற்காலிக பணிநீக்கத்தை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில் சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி, ஓமலூர், வாழப்பாடி, பன மரத்துப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ந.திருவரங்கன், மாவட்டச் செயலாளர் ஜான் ஆன்ஸ்டீன், பொருளாளர் வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.