districts

img

திருப்பூர் மாவட்டம், கீரனூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகாக்குழு உறுப்பினர் தேவராஜ் குடும்ப திருமண விழா

திருப்பூர் மாவட்டம், கீரனூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகாக்குழு உறுப்பினர் தேவராஜ் குடும்ப திருமண விழாவில் மணமக்கள், தீக்கதிர் நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரத்தை, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜிடம் வழங்கினர். உடன் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.மணிகண்டன் உட்பட பலர் உடனிருந்தனர்.