districts

img

போக்குவரத்து துணை ஆணையர் பொறுப்பேற்பு

கோவை, ஆக.21- கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ராஜராஜன் திங்களன்று பொறுப்பேற்றார்.  கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை துணை ஆணையராக பணியாற்றி  வந்த மதிவாணன் சேலம் மாநகர தெற்கு  துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவ ருக்கு பதிலாக சேலம் மாநகர தெற்கு துணை ஆணையர் ராஜராஜன் கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை  ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அவர் திங்க ளன்று கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணைய ராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பேற்று  கொண்ட ராஜராஜனுக்கு சக அதிகாரிகள், ஆய்வாளர்கள் மற் றும் காவல் துறையினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.