districts

img

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்புத்துறை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தில் ‘ஈட் ரைட் கேம்பஸ்’ சான்றிதழ் பெற தேர்வு செய்யப்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் சான்றிதழ் வழங்கினார்.