districts

img

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிஐடியு சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநில செய லாளர் சி.நாகராசன், மாவட்ட செயலாளர் பி.ஜீவா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.