புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெறக்கோரி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் வி.காளிங்கராஜ், துணைத்தலைவர் ஞானப்பிரசாத் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகாச் செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.