districts

img

உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.சித்ரா, மாவட்ட தலைவர் ஆர்.சாந்தி, சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பி.அலமேலு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.