தமிழக அரசின் உரிமைத்தொகையை கொஞ்சைப்படுத்தி பேசிய குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மார்ச் 15, 2024 3/15/2024 11:20:59 PM தமிழக அரசின் உரிமைத்தொகையை கொஞ்சைப்படுத்தி பேசிய குஷ்புவை கண்டித்து, கோவையில் திமுக மகளிர ணியினர் குஷ்புவின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும், தீவைத்து எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.