பொள்ளாச்சி, பிப்.3- கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 19 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கே.மகாலிங்கம் போட்டியிடு கிறார். இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத் தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வியாழனன்று கே.மகா லிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில், தாலுகா குழு உறுப்பினர்கள் ரவி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.