நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பாடந்துரை மர்கஸ்சில் உள்ள எம்.டி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் மாணவ, மாணவிகள் இஸ்ரோ எண் கொண்ட உருவம் வடிவமைத்து, விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி தாளாளர் அக்கீம், முதல்வர் ஜாசர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர்.