districts

img

12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் துவக்கி வைத்தார்.