தமிழக மின்வாரியத்தை கண்டித்து, தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்ட பொருளாளர் வெ. சீனிவாசன், சம்மேளன மாநில துணைத்தலைவர் தேவராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.