districts

img

மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கிளை புதிய கட்டிட மான தியாகச்சீலர் தோழர் என்.சங்கரய்யா

திருப்பூர், வெள்ளியங்காடு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கிளை புதிய கட்டிட மான தியாகச்சீலர் தோழர் என்.சங்கரய்யா  படிப்பகத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் உ.வாசுகி திறந்து வைத்தார். இதில்  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.