districts

img

தோழர் பாப்பா உமாநாத் நினைவு நாள் பேரவை கூட்டம் மாதர் சங்கம் திருப் பூர் தெற்கு நகரம்

தோழர் பாப்பா உமாநாத் நினைவு நாள் பேரவை கூட்டம் மாதர் சங்கம் திருப் பூர் தெற்கு நகரம் மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்றது. இதில்,  மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் மைதிலி, மாவட்டத் துணை தலை வர் ஷகிலா ஆகியோர் பாப்பா அம்மா வாழ்க்கை வரலாறு, போராட்ட வர லாறு குறித்து பேசினர்.