districts

img

தோழர், ரமணி (எ) டி.ரவீந்திரனின் 3  ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் ஈரோடு மாவட்ட முன்னாள் தாலுகா கமிட்டி  உறுப்பினர் தோழர், ரமணி (எ) டி.ரவீந்திரனின் 3  ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் தோழமை கட்சியி னர், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.