நில அளவை துறையில் உள்ள பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நமது நிருபர் நவம்பர் 6, 2022 11/6/2022 9:22:49 PM நில அளவை துறையில் உள்ள பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கோவையில் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணைய உறுப்பினர்பி.கிருஷ்ணகுமார் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் உடனிருந்தார்.