districts

img

‘பொங்கலோ.. பொங்கல்’

கோவை - அவிநாசி சாலை, பீளமேட்டிலுள்ள ஒன்றிய அரசின் ஜவுளி தொழிற்நுட்ப கல்லூரியான சர்தார் வல்லபாய் படேல் தொழிற்நுட்ப கல்லூரியில், மாணவ, மாணவிகள் ஒன்று கூடி சனியன்று பொங்கல் வைத்து கொண்டாடினர். அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் வைத்து, பாடல் இசைத்து ஆடி, பாடி, கொண்டாடி மகிழ்ந்தனர்.