districts

img

அவிநாசி அருகே வஞ்சிபாளையம் பகுதியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க கொடியேற்று விழா

அவிநாசி அருகே வஞ்சிபாளையம் பகுதியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க கொடியேற்று விழா மற்றும் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.முத்துசாமி,மோட்டார் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, ஆட்டோ சங்க செயலாளர் சிவராமன், துப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.