பொள்ளாச்சி, ஜன.27- பொள்ளாச்சி ஆழியார் அணையை அடுத்த அமைந் துள்ளது சின்னார்பதி வன கிராமம். இந்நிலையில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி ஒற்றை யானை, சின்னார்பதி பழங்குடியினர் கிராமத்திற்குள் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத் திற்கு வந்த வனத்துறையி னர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர்.