districts

img

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை நூற்றாண்டு நிறைவு விழா

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு பொது சுகாதாரத்துறையில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஈரோடு ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.