கோவை மாநகராட்சி, 60 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் மழை நீர் வடிவால்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி நமது நிருபர் அக்டோபர் 6, 2022 10/6/2022 10:15:05 PM கோவை மாநகராட்சி, 60 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் மழை நீர் வடிவால்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக் கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.