districts

img

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை யொட்டி, கோவை வஉசி மைதானத்தில், சைக்கிள் பேரணி

சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை யொட்டி, கோவை வஉசி மைதானத்தில், சைக்கிள் பேரணி நடைபெற்றது. தேசிய மாதிரி பள்ளிகள் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்  துவக்கி வைத்தார்.