சேலம் மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நமது நிருபர் ஜூன் 7, 2022 6/7/2022 9:23:28 PM சேலம் மாநகர காவல்துறை சார்பில், 5 ரோடு, கொண்டா லாம்பட்டி ரவுண்டானா பகுதிகளில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.