நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வன தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நமது நிருபர் டிசம்பர் 26, 2024 12/26/2024 9:55:11 PM நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வன தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை வியாழனன்று மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலகர் சி.கலாநிதி உடனிருந்தார்.