கோவை - அவிநாசி சாலை, எஸ்டி கொரியர் நிறுவனத்தின் அரு கில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான செல்போன் சாலையில் கிடந் துள்ளது. இதனை கண்ட சிஐடியு சங்கத்தை சேர்ந்த ஆட்டோ தொழி லாளி என்.பாலன், அதன் உரிமையாளர் சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு வரவழைத்து, இதர ஆட்டோ தொழிலாளர்கள் முன்னி லையில் வழங்கினார்.