districts

img

மின்தடை

கோவை, மே 10- கோவையில் வியாழ னன்று (இன்று) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது. சோமனூர் துணை மின்  நிலையத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம், செம்மாண் டாம்பாளையம், கனியூர் (ஒரு பகுதி),  சோமனூர் (ஒரு பகுதி) ஆகிய இடங் களில் வியாழனன்று (இன்று) காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை மின் விநி யோகம் இருக்காது என்று  மின்வாரியம் அறிவித் துள்ளது.