districts

img

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி வெள்ளியன்று நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.