அரசு துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நமது நிருபர் பிப்ரவரி 9, 2024 2/9/2024 10:07:45 PM சேலம் மாநகராட்சி, 9 ஆவது வார்டு, வாய்க்கால் பட்டறை அல்லிக்குட்டை அரசு துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதில் மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம், திமுக செயலாளர் லோகமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.