districts

img

சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி காவல் நிலையத்திற்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான இரும்பு பேரிகார்டு

சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி காவல் நிலையத்திற்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான இரும்பு பேரிகார்டு வழங்கப்பட்டனது. இந்நிகழ்வில், தனியார் நிதி நிறுவன அதிகாரி ஜெயராமன், மண்டல மேலாளர்கள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.