சேலம், ஜூலை 24- தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் நடத்திய மாநில அளவி லான மினி சாப் ஜூனியர் சாப் ஜூனியர், ஜூனியர் சினீ யர் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கற்பகம் பல்கலை கழகத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட சிலம்பம் அடிமுறை சங்கம் சார்பில் சேலம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 11தங்கம், 16 வெள்ளி,13 வெண்கலம் என பதங்களை வென்றுள்ளார். இந்நிகழ்வில் சேலம் மாவட்ட சிலம்பம் அடிமுறை சங் கத்தின் தலைவர் கே.கே.பவித்ரா ராஜா,துணைத் தலை வர் எஸ்.சோலைமுத்து, செயலாளர் எஸ்.ஜீவா ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.