மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடைபெற உள்ள அகில இந்திய களரி போட்டி நமது நிருபர் பிப்ரவரி 4, 2023 2/4/2023 10:18:39 PM மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடைபெற உள்ள அகில இந்திய களரி போட்டியில் பங்கேற்பதற்காக தமிழக களரி அணியின் 14 பேர் ஆசான் வீரமணி தலைமையில் சனியன்று திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப் பட்டு சென்றனர்.