புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உதகை சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்திற்கு வந்த சுற்றுலா பயணி நமது நிருபர் ஜனவரி 3, 2022 1/3/2022 8:17:08 PM புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உதகை சூட்டிங்மட்டம் சுற்றுலா தலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு தோடர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து பூக்கள், இனிப்புகளை வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.