districts

img

உலகத்திற்கே சோசலிச சாதனைகளை வெளிக்காட்டிய மாமேதை லெனினின் நூற் றாண்டு நினைவு தின சிறப்பு கருத்தரங்கம்

உலகத்திற்கே சோசலிச சாதனைகளை வெளிக்காட்டிய மாமேதை லெனினின் நூற் றாண்டு நினைவு தின சிறப்பு கருத்தரங்கம் சிபிஎம் சேலம் மாவட்டக்குழு அலுவலகத் தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.