ஈரோட்டில் தனியார் பள்ளி வேன் மீது, தனியார் பேருந்து மோதி விபத்து நமது நிருபர் பிப்ரவரி 23, 2024 2/23/2024 11:35:28 PM ஈரோட்டில் தனியார் பள்ளி வேன் மீது, தனியார் பேருந்து மோதி விபத்துக் குள்ளானதில், 10க்கும் மேற்பட்ட மாண விகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த மாணவிகள் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.