வேலம்பாளையம் மாதர் சங்க நகரக் குழு சார்பில் வெள்ளியன்று மாலை பிபிசி ஆவணப் படம் நமது நிருபர் பிப்ரவரி 10, 2023 2/10/2023 11:49:42 PM வேலம்பாளையம் மாதர் சங்க நகரக் குழு சார்பில் வெள்ளியன்று மாலை பிபிசி ஆவணப் படம் (இந்தியா : மோடிக்கான கேள்விகள்) தமிழில் ஒளிபரப் பப்பட்டது.