இந்திய மாணவர் சங்கத்தின் 52 ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு வியாழனன்று அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் கேக் வெட்டி, இனிப்பு கள் வழங்கி விழாவை கொண்டாடினர். இதில் மாணவர் சங்க நிர்வாகிகள் மணிகண்டன், சஞ்சய், ஆகாஷ் உட் பட பலர் கலந்து கொண்டனர்.