districts

img

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு விழா

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சங்க கொடியேற்று விழா தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்றனர்.