districts

img

400கிலோ குப்பைகள் சேகரிப்பு

கோவை வனச்சரக பணியாளர்கள் எஸ்டிஎப் குழு வினருடன் இணைந்து மாங்கரை-ஆனைகட்டி சாலை யோர காப்பு காட்டு பகுதியில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மது பாட்டில்கள் என சுமார் 400கிலோ குப்பை கள் சேகரித்து சுத்தம் செய்தனர். சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் காலி மதுபாட்டில்களை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.