கோவையில் உள்ள என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில், திங்களன்று பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மாநில பெண் குழந்தைகள் தின விழாவில் கல்லூரி மாணவர்கள் இத்திட்டத்தின் இலட்சினை வடிவில் நின்று கின்னஸ் சாதனை நிகழ்த்தினர்.