districts

img

‘குடியிருப்பு பகுதியில் உலாவிய சிறுத்தைகள் ’

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் புதனன்று நள்ளிரவில் இரண்டு சிறுத்தைகள் உலா வந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்து உள்ளனர்.