அபினவ் தன்யன் மந்திர் பள்ளிக்கு கணினிகள் வழங்கல் . நமது நிருபர் பிப்ரவரி 15, 2023 2/15/2023 11:39:10 PM கிருஷ்ணகிரி மாவட்டம், மும்பை தொழுநோயாளர் காலனியில் உள்ள அபினவ் தன்யன் மந்திர் பள்ளிக்கு ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சிஸ் 16 கணினிகள் வழங்கினார்.