ஓசூர் மான்ட்போர்ட் உண்டு உறைவிட சிறப்பு பள்ளியில் பயிலும் செவித்திறன், பேசும் திறன் அற்ற 120 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேவையான போர்வை, விரிப்பு, சீருடை, தலையணை, காலணிகள், புத்தகப்பை உள்ளிட்டவற்றை ஐவிடிபி தொண்டு நிறுவன தலைவர் ராமன் மகசேசே விருதாளர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.